தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியாது - அலகாபாத் உயர் நீதிமன்றம் Mar 18, 2022 2039 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா அளித்த உறுதி...